ஒரு தொலைக்காட்சி உற்பத்தியாளர் x எண்ணிக்கை கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான செலவுச் சார்பு C(x )= 300x2+4200x+13,500.ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டியும் ரூ.8,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது எனில்,நிறுவனத்தில் இலாபம் அதிகமாகிறது என நிறுவுக